
சித்திரப் பேரழகி
0
1
BLOG•
சித்திரப் பேரழகி
சித்திர நல்லூர் கிராமம்( கற்பனை பெயர்), தஞ்சாவூர் மாவட்டம்.
"இளமதிப்பிரியன் வெட்ஸ் தேனிசைச்செல்வி" என்று பூ அலங்காரத்துடன் திருமண மண்டப வாசலில் வரவேற்பு பலகை பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்க அதில் சிரித்த முகத்துடன் மணமகனும் மணமகளும் வணக்கம் சொல்லிய புகைப்படம் இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே அனைவரும் உள்ளே சென்றனர்.
தேனிசைச்செல்வியின் பெற்றோர்
வேந்தன் மற்றும் மலர்க்குழலி.
தங்கள் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால் சீரும் சிறப்புமாய் செய்தனர்.
தேனிசைச்செல்வியின் அண்ணன்
அனல் விழி
...Loading...
Enjoyed this?
Sign in to clap