
தித்திக்கும் தீ நீயடா..
3
68
EBOOK•
CompletedNovella championship May 2026#Novella championship May 2026
About
இதமான காதல் கதை.
தித்திக்கும் தீ நீயடா. 1. ஏதோ ஒரு தைரியம் நம்பிக்கை வேகமாக அங்கிருந்து புறப்பட்டு இருந்தாள் மதுரா. ரயிலின் தடத்தட சத்தம் அமைதியாக சென்று கொண்டிருக்க, இப்போது சற்று குழப்பம் அவளுக்குள்.. தான் செய்தது சரிதானா அவசரப்பட்டு புறப்பட்டு விட்டோமோ யோசனை முழுவதும் தன்னை சுற்றிக் கொண்டிருந்தது. மதுரா 25 வயது அழகு மங்கை.. ஆனால் தற்போது சுயத்தை தொலைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு மாதிரியான மன நிலையில் சுற்றிக் கொண்டிருந்தாள். பாலன் கேட்ட போது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமோ.. இப்போது...
Loading...
Enjoyed this?
Sign in to clap