Skip to content
ஆடிக் கொண்டாடும்

ஆடிக் கொண்டாடும்

0
4
SERIES
Ongoing
Barani Usha
Barani Usha

பாட்டி!  பாட்டி !

தூக்கி கொண்டு ஓட அவசியமில்லாமல் கணுக்கால் வரை ஏறி இருந்த பாவாடைக்குக் கீழே அழகிய   கொலுசு ஜல்ஜல்  என்று ஓசை எழுப்ப பாட்டியின் மடியில் வந்து அமர்ந்தாள்  பேத்தி .அவளின் உயரத்திற்கு இடுப்பைத்  தாண்டி விழுந்த அடர்த்தியான கூந்தலை முன்னே வைத்துக்  கொண்டாள் . அவளின் பூ முகம் போன்றே அழகாய் (போடப்பட்டு) இருந்தது  அவளின் கூந்தலில் ரிப்பனில் இருந்த பூ. 

 "என்னடி ராசாத்தி ! பாடம் படிச்சுட்டியா?"

"எல்லாம் படிச்சுட்டேன் பாட்டி"

"என் கண்ணு !" முகம் வழித்து திருஷ்டி கழித்தார்.

"ஆமா  ! நீ பெரியவளா ஆனதும் என்ன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap