
இயற்கையின் காதல்
0
0
BLOG•
#love_story#women_empowerment#short-story#happy_ending
இயற்கையின் காதல்! -அபிராமி "மௌனம் சம்மதம் என்று எவ்வளவு சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். எல்லா மௌனங்களும் சம்மதத்தை மட்டுமே அர்த்தமாகக் கொண்டிருப்பதில்லை என்று யார்தான் புரிந்து கொள்வாரோ? யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அவன் புரிந்துகொள்வான். என்னவன் என்னைப் புரிந்துகொள்வான். நிச்சயம் புரிந்துகொள்வான்" அவன்மீது அவளுக்குத்தான் எத்தனை நம்பிக்கை. நம்பிக்கையும் கண்ணாடி போல்தான் என்று அவளுக்குச் சொல்பவர் யாரோ? உடைந்துவிட்டால் அந்தக் கூரிய துகள் தரும் ரணத்தின் வலியைச் சொல்லிதான் மாளுமோ? 'என்...
Loading...
Enjoyed this?
Sign in to clap