
இரு நெஞ்சங்களின் உறவு
20
497
SERIES•
Completed
அத்தியாயம் 1. இது ஜென்மம் ஜென்மமாக தொடரும் ஒரு காதல் கதை. அமெரிக்கா, அந்த இரவு நேரத்தில் வானை எட்டும் விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்த வானுயுர்ந்த கட்டிடங்களை தன் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெறுமென பார்த்துக் கொண்டிருந்தான் புகழ்வாணன். அவன் நினைவுகள் எல்லாம் தன் கணவில் வந்த அந்த பெண்ணின் முகத்தையே சுற்றி சுற்றி வந்தது. புகழ்வாணன் பிறந்தது வேண்டுமென்றால் இந்தியாவாக இருக்கலாம்.மற்றபடி அவன் வளர்ந்தது படித்தது, தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது அனைத்தும் வட அமெரிக்காவில் உள்ள முக்கிய...
Loading...
Enjoyed this?
Sign in to clap