Skip to content
உயிர் கூட்டின் சுவாசமாய் நீ...

உயிர் கூட்டின் சுவாசமாய் நீ...

27
127
EBOOK
Completed
Ananya karthi
Ananya karthi
உயிர் கூட்டின் சுவாசமாய் நீ… அனன்யா கார்த்தி சுவாசம் - 1 "வேணாம்… என்னை விடுங்க….ஆ ஆ….. " என்ற குரலில் பதறியபடி எழுந்தாள் மஹா. பக்கத்து பெட்டில் ஒருவன் கத்தி கொண்டிருக்க, அவனை நான்கு பேர் சுற்றி பிடித்திருந்தனர். 'என்னாச்சு' என்ற பரபரப்பு தொற்றிக் கொள்ள அங்கே நடப்பதை கவனித்தவளுக்கு உதட்டில் சிறு புன்னகை உதித்தது. அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சுவாரசியத்துடன் கூடிய சிறு புன்னகை. பின்னே… வளர்ந்த ஒரு ஆண்மகன் ஊசிக்கு பயந்து அழுதால்?...... சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் இருப்பது...
Loading...

Enjoyed this?

Sign in to clap