
கொடுங்கோலனின் இதயராணி
0
0
SERIES•
Novella championship May 2026#novellachampionshipmay2026
அத்தியாயம் - 1 : ஆண்டனியோ ரூஸோ அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.. ஆறு நாட்களும் ஓடி ஓடி வேலை செய்த களைப்பில் அன்று காலை ஒன்பது மணி ஆகியும் அந்தளவுக்கு பரபரப்பு இல்லாமல் பொறுமையாகவே இயங்கிக் கொண்டு இருந்தது இத்தாலியின் தலைநகரமான ரோம். நகரத்துக்கு மத்தியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் நான்காவது மாடியில் இருந்த ஒரு வாடகை வீடு அது. மேற்கத்திய பாடல் ஒன்று சமையலறையில் ஓடிக் கொண்டு இருக்க அந்த பாடல் எழுப்பிய ஒலியில் அந்த வீடே அதிர்ந்துக் கொண்டு இருந்தது. " அபெனி.. இன்னைக்கு சண்டே.. இன்னைக்கு கூட...
Loading...
Enjoyed this?
Sign in to clap