
காரிகையின் கனவுகள் கானல் தானா..?
3
26
EBOOK•
Completed
கனவு - 1
திருச்சிராப்பள்ளி சத்திர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்கம் என்ற பகுதியில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைத்த திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் தொடங்கிய நாளான இன்றையை நாளை (மார்ச்11) கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால்,
அதைக் காண மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆவலாக காத்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக வரவேற்க வேண்டிய விருந்தினர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்று, வந்தவர்களும் கூடியிருக்கும் மக்களின் முன் கைக்கூப்பி வணக்கம் தெ
Loading...
Enjoyed this?
Sign in to clap