Skip to content
மறுபடியும் மழையாக

மறுபடியும் மழையாக

3
58
SERIES
Ongoing
"ஏய் அவந்திகா என்னடி பண்ணிட்டு இருக்க, சீக்கிரமா ஒர்க் எல்லாம் முடி இன்னைக்கு நியூ எம்டி வராங்கல்ல" என்று மித்ராவின் குரல்(அவளின் தோழி) ஏய் நான் ஒர்க் பண்ணிட்டு தானடி இருக்கேன். என்னைய பாக்க எப்படி தெரியுது? " சும்மா உக்காந்து யூடியூப் ல சாங்ஸ் பாக்குற மாதிரி இருக்கா" என்று அவந்திக்கா சொல்ல "எதுக்குடி இப்படி கோவப்படுற ஜஸ்ட் சொல்ல தானடி செஞ்ச, அக்கவுண்ட்ஸ் எல்லாம் கரெக்டா மெயின்டன் பண்றியா? நியூ எம்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் "என்று சொல்லிட்டு இருக்காங்க. அதனால தான் கேட்கிறேன் என்று மித்ரா சொல்ல...
Loading...

Enjoyed this?

Sign in to clap