Skip to content
அஞ்சலி

அஞ்சலி

0
0
BLOG
#Women story#Short story

அத்யாயம் -1

அஞ்சலியிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார் உங்க அப்பாவுக்கு யாராவது எதிரிகள் இருக்காங்களா?

அப்படி யாரும் இல்ல சார் எங்க அப்பா ரொம்ப நல்லவர்

அஞ்சலியின் கணவன் கணேசன் அவளுடன் அமர்ந்திருந்தான்.

கணேசிடம் திரும்பிய இன்ஸ்பெக்டர் நீங்க சொல்லுங்க எத்தனை வருஷமா அவர் கம்பெனியில் வேலை செய்றீங்க?

சார் நான் அவருடைய மருமகன் தான் எனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது.

நான் ஐந்து வருடத்திற்கு முன்பு அவர் கம்பெனியில் மேனேஜராக வேலைக்கு சேர்ந்தேன், நான் நன்றாக வேலை செய்வேன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap