
அந்தப்புரத்தில் ஒரு நந்தவனம்
20
63
EBOOK•
Completed
About
இது முடிவு பெற்றக் கதை.
வாருங்கள் வாசக அன்பர்களே! இது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டினை பின்புலமாக கொண்ட கதை. இதற்கு உங்கள் கண்களில் நீங்கள் அணிந்திருக்கும் நவீன கண்ணாடி உதவாது. ஆகையினால் அதை கழட்டி விடுங்கள். இப்போது பரண் மேல் இருக்கும் உங்கள் தாத்தாவின் தாத்தா காலத்து பழைய கண்ணாடியை எடுங்கள். ஆங், அதேதான். நன்றாக துடைத்து கண்களில் மாட்டி கொள்ளுங்கள். என்னோடு கூட இந்த கதையில் பிரயாணப்பட போகிறீர்கள். கதை மாந்தர்களோடு அவர்களின் குணாதிசயங்கள் எதிர் கொள்ள போகிறீர்கள்.
தயாரா? வாருங்கள். போகலாம்.
அந்தபுரத்தில்ஒரு நந்தவனம். G.சியாமளா கோபு. அந்தபுரத்தில் ஒரு நந்தவனம் அத்தியாயம் 1 வாருங்கள் வாசக அன்பர்களே! இது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டினை பின்புலமாக கொண்ட கதை. இதற்கு உங்கள் கண்களில் நீங்கள் அணிந்திருக்கும் நவீன கண்ணாடி உதவாது. ஆகையினால் அதை கழட்டி விடுங்கள். இப்போது பரண் மேல் இருக்கும் உங்கள் தாத்தாவின் தாத்தா காலத்து பழைய கண்ணாடியை எடுங்கள். ஆங், அதேதான். நன்றாக துடைத்து கண்களில் மாட்டி கொள்ளுங்கள். என்னோடு கூட இந்த கதையில் பிரயாணப்பட போகிறீர்கள். கதை மாந்தர்களோடு அவர்களின் குணாதிசயங்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap