Skip to content
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

0
0
SERIES
#friendship #collegedays
Abira
Abira
அத்தியாயம் -1: கல்லூரி கனவு நன்கு உறங்கிக் கொண்டிருந்த தேவா "காதல் நீ தானா.. ? " என்று அவன் ஆசை பட்டு வைத்த ரிங்டோன் காதில் விழ , சற்று எரிச்சலுடன் எழுந்து உட்கார்ந்தான். யார் என்று பார்த்தால் பாரதி தான் அழைத்திருந்தாள். மணி என்ன என்று பார்த்தால் சரியாக பன்னிரண்டு ஆகியிருந்தது. " என்னடீடீ.. இந்த நேரத்துல.. ? " என்று அவன் ஏதோ பேச வர அதற்குள் அவள் முந்திக்கொண்டாள். " ஹாப்பியஸ்ட் பர்த்டே டா பொறி உருண்டை..... " என்ற அவளின் உற்சாகமான குரலில் அவன் கொஞ்ச நஞ்ச தூக்கமும் கலைந்து ஓடியது. " தேங்க்ஸ் டி...
Loading...

Enjoyed this?

Sign in to clap