
மனித எந்திரம் அபியின் பார்வையில்!
6
19
BLOG•
#story_review#மனித_எந்திரம்#raji_anbu_story
About
மனித எந்திரம் அபியின் பார்வையில் - ஸ்டோரி ரிவ்யூ
"பெரிய விஞ்ஞானியா சார் அவன்?சரியான பைத்தியக்காரன் சார் அவன்! கொஞ்ச நேரம் பேசி பாருங்க நம்ம மூளைக்குள்ள புகுந்து வேற உலகுக்கு கூட்டிகிட்டு போயிடுவான்"
"பெரிய பவர் இருக்குனு நம்பி கல்யாணம் பண்ணி, அவன் ஒரு புத்தி கோளாறு புடிச்சவனு அப்புறம் தான் எனக்கே தெரிஞ்சுது. விளைவு கல்யாணமான கொஞ்ச மாசத்துல டிவோர்ஸ்"
இப்படி பட்ட அம்சமான பாராட்டுகளைத் தன்னை சுற்றி உள்ளவர்களிடமும், தனது காதல் மனைவியிடமும் பெற்றவனே நம் கதையின் நாயகன், இயற்கை விரும்பியான விஸ்வநாதன்.
AI, ரோபோட்ஸ் எல்லாவற்றையும் கொண்டாடுற இந்த கா
...Loading...
Enjoyed this?
Sign in to clap