Skip to content
ஆதியே அந்தமாய்

ஆதியே அந்தமாய்

22
435
EBOOK
Completed#investigationthriller#monishanovels#tamilnovels#romance#best romance#athiyeanathamai

About

ஆதியே அந்தமாய்” ஒரே முகம்… இரண்டு காலங்கள்… ஒரு மர்மமான உண்மை. ஒரு நவீன பத்திரிகையாளரின் தேடல், அவளை அவள் அறியாத கடந்த காலத்துக்குள் இழுக்கிறது. ஒரு கிராமம், ஒரு அம்மன் கோவில், மறைந்திருக்கும் ரகசியங்கள்—அவள் வாழ்க்கையும், அவள் தாயின் இளமைக் கதையும் ஒரே நூலில் பின்னிப்பிணைகிறது. அதே முகம்… ஆனால் வேறு காலம். ஆரம்பமும் அவள்… முடிவும் அவளே… இது ஒரு குடும்பக் கதை மட்டும் அல்ல—இது அடையாளம், மரபு, நம்பிக்கை பற்றியது

© 2019 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

ஆதியே அந்தமாய்

1

செல்வியின் திருமணம்

நகர வீதிகள் எங்கும் மின்விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. வானை இடித்து விடுமோ என்று எண்ணங்கொள்ளச் செய்யும் அளவிற்கு உயர்ந்த கட்டடங்கள், காதுகளைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட கைப்பேசிகள், சாலைகளில் சரமாரியாய் ஓடும் வாகனங்கள், இடைவிடாமல் காதுகளைத் துளைக்கும் ஹாரன் சத்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap