
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன் (பாகம் - 1)
21
597
EBOOK•
Completed#Unconditional Love#Romance
About
கிராமத்துப் பெண்ணான மீனாட்சி, வெளிநாட்டில் வசிக்கும் சுந்தரேஷ்வரனின் மேல் வைத்திருக்கும் அளவற்ற காதல்..
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன்
அத்தியாயம் 1
“மீனாட்சிஈஈஈ” என்ற கூக்குரலில், அப்பொழுது தான் தொழுவத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த மீனாட்சி, தன் இடுப்பில் சொருகியிருந்த சேலையை சட்டென்று கீழே இறக்கி விட்டு வேகமாக ஓடி வந்தாள்..
அழைப்பது யார் என்பது புரிந்ததால் தான் அந்த ஓட்டம்..
அவர்கள் வீட்டின் தொழுவம் பக்கவாட்டில் இருந்தது.. அதில் கிட்டத்தட்ட 5 பசுமாடுகள் இருந்தன.. 2 காளைமாடு இருந்தது.... அவற்றை பரமாரிப்பது எல்லாமே மீனாட்சி தான்..
இப்பொழுதும் பராமரித்துக் கொண்டிருந்தவளை உள்ளே இருந்து அழைக்கும் குரல
...Loading...
Enjoyed this?
Sign in to clap