Skip to content
காதல் வெள்ளம் கரைபுரண்டு...

காதல் வெள்ளம் கரைபுரண்டு...

20
136
SERIES
Completed

About

தன் எதிர்காலத்தை எண்ணி பல கனவுகளுடன் காத்திருக்கும் எழிலமுதன். கடந்த காலத்தை எண்ணி எதிர்காலத்தை வெறுக்கும் மகிழினியாள். இருவேறு எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் காதல் எனும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பார்களா?
வெய்யோனின் பொற்கதிர்கள் பூமித்தாயைத் தழுவிக்கொள்ள, அதனைக் கண்டு வெட்கம் கொண்ட வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொண்டாள். சாளரத்தின் வழியே வந்த வெளிச்சத்தில் துயில் கலைந்து கண்களைக் கசக்கியபடி இமை திறந்தான் எழிலமுதன் . எழுந்து சோம்பல் முறித்தவன் காலைக்கடன்களை முடித்து குளித்து உடை மாற்றி விட்டு அறையிலிருந்து வெளியே செல்ல, ஹால் இருந்த நிலையைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டான். அங்கமிங்குமாக பொருட்கள் கலைந்து கிடக்க, அருகில் மதுக்கிண்ணத்துடன் ஒருவர் மேல் ஒருவர் குப்புறப் படுத்துக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap