
ஓ மகதீரா... ஓஹோ மகதீரா...
20
0
EBOOK•
ஓ மகதீரா… ஓஹோ மகதீரா… மகதீரா - அத்தியாயம் 1 சுற்றி எங்கும் கும்மிருட்டில் வண்டுகளின் ரீங்கார ஒலியும் இன்னும் ஏதேதோ அமானுஷ்ய ஒலிகளையும் தாண்டி சருகுகள் மிதிபடும் ஓசை மேலும் அச்சத்தை தூண்டும் விதமாக அவ் அடர்ந்த காட்டினுள் கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள் அவள் மகதீரா . அவளை விட்டு சில அடிகள் பின்னே நான்கைந்து தடியர்கள் அவளை துரத்திக் கொண்டிருந்தனர். மகதீரா அணிந்திருந்த உடை ஆங்காங்கே கிழிந்து, தலை முடி கலைந்து முகத்தின் ஒரு பக்கத்தை மூட, அவள் அணிந்திருந்த பாதணியோ ஓடும் வழியில் எப்போதோ...
Loading...
Enjoyed this?
Sign in to clap