Skip to content
அகிலாபுரி அரசி -பரமனின் பாசுபதம்

அகிலாபுரி அரசி -பரமனின் பாசுபதம்

3
17
SERIES
OngoingNovella championship May 2026

About

the story has different character's and has strong personalities ,the female protagonist play the hidden role in the war field end up tragic ,get understood by the male protagonist. the story make its own way towards the thriller suspense அகலபுரி அரசி என்னும் புதின தொடர், இலக்கியத்தின் அடைப்படையிலான வாழ்வியல் நெறிகளையும் உணர்வகளையும் பேசும். இக்காவித்தின் கதையின் நாயகியாக வரும் இளவரசி, நாம் நமது உள்ளத்தில் வாழும் வீர பெண் வேங்கையின் எதிரொலி என்ன கூறுவேன். பெண்களின் வன்னபை மீறிய வீரத்தை கூறும்.
திருச்சிற்றம்பலம் மறந்தாலும் என் அப்பன் திருவடிக்கே சிரம் தாழும். “அருள்மிகு திருவருள் ஞான வழங்க பெருவுடைய நாயனார்-உடனுறை பெருவுடைய திரிபுரசுந்தரி வேதநாயகி நாச்சியார் துணை .” வடதேச போர்க்களம், எழிலழகா… வா…. செல்வோம் , பொழுது தூவங்கிவிட்டது, இப்போது செல்ல துவங்கினால்தான் நாளை பிற்பகல் ஆவது தாய் நாட்டைஅடைய முடியும். இளம்பிறையா… ஏன் இவ்வளவு ஆத்திரம், சற்று பொறுத்து போனால் உன் தாய்நாடு எங்கேயாவது போய் விடப்போகிறதா என்ன? என்று சிரித்தபடியே கூடாரத்தின் அருகில் நின்ற இளம்பிறையனை நோக்கி வந்தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap