Skip to content
அகிலாபுரி அரசி - பாசுபதனின் பரமபதம்
Premium Access

அகிலாபுரி அரசி - பாசுபதனின் பரமபதம்

0
17
EBOOK
Completed#அகிலாபுரி அரசி - பாசுபதனின் பரமபதம் #அமிழ்தினி அருள்மொழிப்பாவை #போர்#காதல்#பாசம்#அறம்

About

இவ்உலகின் முதல் உயிர் தோன்றிய காலம் முதல் காதல் வீரம் அன்பு காமம் பாசம் நேசம் என்ன அணைத்து தன நெல்லை மாறாமல் இன்று வரை இருந்தாலும் அதன் பரிபாலனம் மனித நாகரிக பரிமணாயத்க்க்கேற்ப புது பொலிவைஎர்கிறது.மொழி வளர இளகிய இலக்கணம் வளர வேண்டும் . அவை வளர நம் கலை வளர வேண்டும் . வாளினை ஏந்தியவள் வர்மனின் வாஞ்சையவள் வர்ணிக்க வாய்த்தவள் வேல்விழி செறுக்கும் வாய்மொழி செழிப்பும் என்னுள் அவள் இருக்க, எனக்கு என்ன வேண்டும்?” - அமிழ்தினி அருள்மொழிப்பாவை.
திருச்சிற்றம்பலம் மறந்தாலும் என் அப்பன் திருவடிக்கே சிரம் தாழும். “அருள்மிகு திருவருள் ஞான வழங்க பெருவுடைய நாயனார்-உடனுறை பெருவுடைய திரிபுரசுந்தரி வேதநாயகி நாச்சியார் துணை .” வடதேச போர்க்களம், எழிலழகா… வா…. செல்வோம் , பொழுது தூவங்கிவிட்டது, இப்போது செல்ல துவங்கினால்தான் நாளை பிற்பகல் ஆவது தாய் நாட்டைஅடைய முடியும். இளம்பிறையா… ஏன் இவ்வளவு ஆத்திரம், சற்று பொறுத்து போனால் உன் தாய்நாடு எங்கேயாவது போய் விடப்போகிறதா என்ன? என்று சிரித்தபடியே கூடாரத்தின் அருகில் நின்ற இளம்பிறையனை நோக்கி வந்தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap