Skip to content
கண்ணாடி துண்டுகள்

கண்ணாடி துண்டுகள்

2
357
EBOOK
Completed#Romance#monishanovels#love#best romance#tamil novels#kannadi thundugal#best family novel

About

அன்பு என்று நம்பியவன் அவளை காயப்படுத்துகிறான். உறவுகள் அவளை குற்ற உணர்ச்சியில் தள்ளுகின்றன. ஒரு கட்டத்தில் அவள் முழுவதும் உடைந்துபோனவளாக தோன்றினாலும், அந்த உடைந்த துண்டுகளிலிருந்து தான் அவள் மீண்டும் எழுகிறாள். ஒவ்வொரு கண்ணாடி துண்டும் அவளின் வாழ்க்கையின் ஒரு பகுதி—காதல், வலி, துரோகம், தைரியம். அவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அவள் தனது புதிய வாழ்க்கையை உருவாக்குகிறாள். இது ஒரு காதல் கதை மட்டுமல்ல… இது ஒரு பெண்ணின் போராட்டம், தன்னம்பிக்கை, மறுபிறப்பு பற்றிய கதை. ✨

© 2025 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

கண்ணாடி துண்டுகள்

1

எல்லாம் விதிப்படி நிகழ்கிறது. ஆனால் விதி எதன்படி நிகழ்கிறது? விதியானது நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகின்றதா அல்லது சூழ்நிலைகள்தான் நம்மை அத்தகைய நிலைக்கு இழுத்து செல்கின்றனவா?

வீட்டின் வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சில நிமிடங்களில் சமையலறை விழித்துக் கொண்டது. சாமான்கள் உருண்டன.

சாம்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap