Skip to content
விடியலின் வெளிச்சமே

விடியலின் வெளிச்சமே

44
349
EBOOK
CompletedNovella championship May 2026#socialawarenessnovel
RADHA KUMAR
RADHA KUMAR

About

வாழ்வில் பல போராட்டங்களுக்குப் பிறகு பல தடைகளைத் தாண்டி தன் இலட்சியத்தை அடைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் கதை.
விடியலின் வெளிச்சமே 1 ஒரு பெண் தன் கனவுகளைக் காப்பாற்ற அவளேதான் குரல் கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் அவள் வாழ்க்கையில் கனவுகள் அமைதியாகவே பிறக்கின்றன. ம துரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி கிராமத்தில் இருக்கும் அந்த அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் ஒரு மரத்தடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் அமர்ந்திருக்க அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் ஒரு நாற்காலியில் அமர்ந்து அவர்களுக்கு எப்போதும் போல சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் பன்னிரண்டாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap