
கனவே நீ என்னை சேர்ந்தாய் -ஷாரா
0
207
SERIES•
CompletedNovella championship May 2026#Novella championship May 2026
About
அவள் கண்ட கனவின் நிஜம் அவன்(அவளவன்)
அவனுடைய அறைதான், ஆனால் இன்று என்னவோ உள்ளே செல்ல, அவன் மனம் ஒரு வித உணர்வில் துள்ளி குதிக்கிறது. காரணம் இனி அது அவர்களுடைய அறை. இந்நாள் வரை அவன் மனதில் மட்டும் குடி இருந்தவள், இன்று அவன் அறையில் அவன் மனைவியாக குடியேறி இருக்கிறாள் அல்லவா. அது அவர்களுக்கான இரவு, அவர்களின் முதல்இரவு. அவளுக்கான அவன் காதலை, அவளிடம் கொட்டி தீர்க்க கிடைத்த முதல் சந்தர்ப்பம். அதை எல்லாம் நினைக்கும் போதே,வெட்கத்தில் கன்னம் சிவந்து, பேரழகன் அவனை இன்னும் அழகாகியது ;ஆண் வெட்கம் ஒரு தனி அழகுதான். தன்னை தடுத்து இருந்த கதவை...
Loading...
Enjoyed this?
Sign in to clap