
யாழிசை வேந்தனிவன்
20
328
EBOOK•
Completed#மைதிலிMP #love #romantic #antihero #lovestory
About
Anti hero love story
யாழிசை வேந்தனிவன் மைதிலி MP யாழிசை வேந்தனிவன் கதையை பற்றி …. இது ஒரு வில்லனின் காதல் கதை கதையின் முடிவில் அவனது காதல் கரம் சேர்ந்ததா என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்… அத்தியாயம் 1 "என்னை மறந்துட்டியா இசை? என்னை மறந்து உன்னால எப்படி நிம்மதியா தூங்க முடியுது? என் ஞாபகமே உனக்கு இல்லையா?" தொடர்ந்து ஒரு குரல் அவள் சிந்தையில் ஒலித்துக் கொண்டிருக்க... துயில் கொண்டிருந்த விழிகளில் மெல்லிய அசைவு ஏற்பட்டது! மீண்டும் மீண்டும் அதே குரல்!! இருளில் தெரிந்த அந்த உருவம் இப்போது மெல்ல மெல்ல அவளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap