
பூவே காதல் பூக்கும் பூவே
4
310
EBOOK•
Completed#lovestory #family #romantic#Revenge#emotionalstory #TamilNovel #lovestory#Relationship#ROSNIFBNOVELS#poovekathalpookumpoove
About
உயிருக்குயிராக காதலித்தவனை மறந்த நாயகி.அவளின் வாழ்வை சீரழித்தவர்களை கொலையும் செய்யும் நாயகன்.கடைசிவரைக்கும் நாயகனை தெரியாமல் எப்படி இணைவார்கள் என்பதுதான் கதை.
காதல்--1
"ஏய் வசு செமய்யா பசிக்குதுடி..எப்ப டி சாப்பாடு போடுவீங்க" என்று வயிற்றை தடவி நின்றாள் வசுதாரணியின் கல்லூரி தோழியான சுஜிதா.தோழி கேட்டவிதம் வசுதாரணிக்கு சிரிப்பை வரவழைத்தது. வசுதாரணிக்கு தெரியும் சுஜியால் பசி தாங்க முடியாது என்று. சுஜிதா வீட்டில் இரவு எட்டு மணிக்கே சாப்பிட கூடியவள் இன்று எட்டரையாகிவிட்டது. இன்னும் சாப்பிடவில்லை என்றால் பாவம் அவளும்தான் என்ன செய்வாள். நேரம் தவறாமல் சாப்பிடும் வயிறு நேரம் தவறியதால் அவள் வயிறு கூப்பாடு போட்டது.
"என் பிந்து குட்டில ஒரு ஃபைவ் மினிட்ஸ்தான்டி இத
...Loading...
Enjoyed this?
Sign in to clap