
மோகமே மௌனமாய்
20
34
EBOOK•
Completed
About
1980 ல் நடப்பதைப் போன்ற கதை. பண்ணையாரிடம் மாட்டு வண்டி ஓட்டும் கதிரவனுக்கும் பண்ணையாரின் பராமரிப்பில் இருக்கும் மீராவிற்கும் இடையில் பூக்கும் காதல்.. பண்ணையாரை விட அதிகமான பணத்துடன் வருவாயா என்ற மீராவின் தாயின் வார்த்தைக்காக பத்து வருடங்கள் மலேசியாவில் கூலி வேலை செய்கிறான். பத்து வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்பும் கதிரவனுக்காக மீரா காத்திருந்தாளா? அவளுடைய இன்றைய நிலை என்ன? அவள் தாயின் மனநிலை என்ன? படித்துப் பாருங்கள்.
மோகமே மௌனமாய்.
G. சியாமளா கோபு
டீஸர்
ஜன்னலில் அவள் முகம் தெரிந்தது.
அது அவனுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. ராமர் அஞ்ஞான வாசம் போனது போல பத்து வருடங்கள் இல்லை இல்லை பதினொரு வருடங்கள் இந்த ஊரை விட்டு அவன் சொந்தங்களை விட்டு மலேசியாவிற்கு ஓட வைத்தது.
“உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
அவன் சகஜமாக பேச முற்படுவதைக் கண்டு அவளுக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது. “ஏன். ஏன் பெயர் தெரிஞ்சி என்ன ஆகணும் உனக்கு?”
“சும்மா சொல்லேன்”
“உங்க அய்யா கூப்பிட்டாரே?”
“அம்முன்னு கூப்பிட்டாரு”
“ம். அப்புறம் என்ன?”
“அது அவருக
Loading...
Enjoyed this?
Sign in to clap