
இளையவளே
0
19
SERIES•
Completed Series
அத்தியாயம்-1: ஆலமரத்தடி மாநாடு அனந்தபுரம், வடக்கு தெரு மிக நீளமானதாகவும், விஸ்தாரமானதாகவும் இருந்தது. தெரு ஆரம்பிக்கும் இடம் வரை வயல் வெளிகள் பச்சை பசேலென்று கண்ணைப் பறிக்கின்றன. வழி நெடுகிலும் வான் உயரத்திற்கு விஷ்வ ரூபம் எடுத்திருக்கும் புளிய மரங்கள் நின்றுக் கொண்டு வானைத் தொட முயற்சி செய்துக் கொண்டு இருத்தன. அனைத்து கிராமங்களும் விரைவாக நகரங்களாக ஆகிக் கொண்டு இருக்கும் இந்த காலத்தில் அனந்தபுரம் இன்னும் கிராமத்து மண் மணம் மாறாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. வயல் வெளிகளில் நாற்று நடும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap