Skip to content
மாய நிழல்

மாய நிழல்

1
0
SERIES

நிழல் 1
மழை  அடித்துபெய்துக்கொண்டிருந்தது.
சவிதா தனது காரில் தனது அன்னை தந்தையை  ரயில் நிலையம் சென்று ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்...ஜன்னலை இறக்கி விட்டு மெதுவாக சுவாசித்தாள்...
பிறகு வீடு நோக்கி பயணித்தாள்....மனதிற்குள் மிகுந்த  அழுத்தம்... அழுத்தத்தையும் மீறி ஒரு பிடிவாதம் முகத்தில் தெரிந்ததோ!..
“வாழ்ந்து தானே ஆகவேண்டும்,” என்று மனதுக்குள் சொன்னாள்.
சவிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான்...
மேல் படிப்பிற்காக சென்னை வந்தாள்...
படிக்கும் போதே கதிர் என்பவனை காதலி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap