Skip to content
யாரோ நீ

யாரோ நீ

66
1.0k
SERIES
CompletedNovella championship May 2026#mystry #thriller #love #lovetriangle #maskman #action #adventure #secretprofession #secretlife#yaaronee #yaronee #oviyablessy

About

சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட பட்டாம்பூச்சியாய் துடிக்கும் நாயகி. அவளை சுற்றி பின்னியுள்ள மர்ம முடிச்சுகளை உடைத்து அவளை காப்பானா நாயகன்?
அந்த‌ அமைதியான‌ ந‌ள்ளிர‌வு வேளையில், க‌ரும் இருளையே முழுதாய் மூடும் அந்த‌ வெண்ப‌னி மூட்ட‌ம், மெதுவாய் அந்த‌ ம‌லை ச‌ரிவில் இற‌ங்கி கீழிருந்த‌ பைன் ம‌ர‌ங்க‌ளை முழுதாய் போர்த்திய‌து. அப்போது ஜில்லென்று காற்ற‌டிக்க‌, அதில் ஊசியாய் அசைந்தாடிய‌ அந்த‌ ம‌ர‌ங்க‌ளின் ச‌த்த‌ம் உய்ய்ய்... என்ற‌ ஒரு இன்னிசையை நிர‌ப்பிய‌து. அத‌னுள் ச‌ல‌ச‌ல‌வென்று ஓடிய‌ ஒரு ஓடையின் ச‌த்த‌ம் அந்த‌ அமைதியான‌ ப‌குதியில் தெளிவாய் விழ‌, அத‌ன‌ருகே ப‌ட‌ர‌ந்து கிட‌ந்த‌ ச‌ருக‌ள் அனைத்தும் காற்றில் வேக‌மாய் உருண்டோடிய‌து. அது உருண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap