Skip to content
சின்னஞ்சிறு நொடி

சின்னஞ்சிறு நொடி

20
182
SERIES
Completed
மனதின் நிசப்தத்தில் தன்னைத் தொலைத்தவராகக் கண்மூடி வீட்டின் பின் வாசல் படியில் அமர்ந்திருந்த சந்திராவின் பாதத்தில் பட்ட மழைநீர் செடிகளுக்கு வெட்டி வைத்திருந்த பாத்தியில் வழிந்தோடியது. நீரின் சலசலப்பும் வான் மழையின் குளிர்ச்சியும் கூட அவரை அசைத்துவிடவில்லை. வீட்டின் ஓடுகள் மீது காற்று அறைந்து தள்ளிய மழைநீரின் சத்தம் கண்ணயர்ந்து கிடந்த ஆனந்தியை உசுப்பிவிட்டது. காரிருளில் மூழ்கிக் கிடந்த அறையில் விழித்தெழுந்தவளுக்குக் கருமையே காட்சியாகியது. இருட்டிற்குக் கண்களைப் பழக்கப்படுத்த இமைகளைத் திறந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap