
பொன்னரும்புகள் மலர்கையில்
21
149
SERIES•
Novella championship May 2026
பொன்னரும்புகள் மலர்கையிலே அத்தியாயம் 1 தமிழகத்தின் அந்த மே மாதத்து வெயில் தகித்துக் கொண்டிருந்தது. ஆனால், சென்னை கோபாலபுரத்தில் இருந்த அந்த நவீன பங்களாவிற்குள் ஒரு நிசப்தமான போர்க்களம் நிலவியது. வரவேற்பறையில் இருந்த பிரம்மாண்டமான திரையில் தேர்தல் முடிவுகள் ஓடிக்கொண்டிருந்தன. "தமிழகத் தேர்தல் வரலாறு காணாத திருப்பம்... புதிய தமிழகக் கட்சி 125 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கிறது! தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் வெற்றிவேல்!" செய்தி வாசிப்பாளரின் குரலில் இருந்த பதற்றம் அந்த அறையை...
Loading...
Enjoyed this?
Sign in to clap