
இஷ்டமில்லா நேசம் நீயோ?
61
1.3k
EBOOK•
CompletedNovella championship May 2026#completed_series #love
About
தவறான ஒருவனைக் காதலித்து, காதல் சிறையில் சிக்கிக்கொள்ளும் நாயகி, அதிலிருந்து விடுபட்டாளா?? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!!
சிறை - 1 இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்த அந்த பிரபலமான கல்லூரி வாயிலில் வந்து நின்றது அந்த பழைய மாருதி கார். இருநூற்றி ஐம்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்த கல்லூரியின் பிரம்மாண்டத்தைக் கண்டு, கண்களில் மிரட்சியுடன் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தாள் மிருணாளினி. "காலேஜ் வந்திருச்சு!! இன்னும் என்ன கனா கண்டுட்டு இருக்க?? இறங்கு!!!" என உறுமலாக வந்த தந்தையின் குரலில் பட்டென பார்வையை தாழ்த்திக்கொண்ட மிரு, தன் உடமைகள் நிறைந்த பையை கைகளில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap