
என் இமை மீறும் துளிகள் உனக்காக
7
585
EBOOK•
Completed#College romance, alpha male
About
இரு பிள்ளைகளுக்கு தாய் அவள், ஒருவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.. வேலை செய்யுமிடத்தில் இன்னொருவனிடம் நெருங்குகிறாள்.. அவள் யாரென்றே தெரியாமல் அவளை தேடி செல்லும் அவன்..ரொமான்டிக் காதல் கதை...
என் இமை மீறும் துளிகள் உனக்காக…
Chapter 1
மண்ணிலே வீழ்ந்த மழைத்துளி
என்னுள்ளே விதைத்து விட்டு போனது
உன் நினைவுகளை,
அவ்வப்போது தூறி தூண்டிவிட்டு
இன்று விருட்சமாய் வளர்ந்து விட்டது
காதல்....
தடதடக்கும் ரயில் பெட்டியில் அதே ரிதத்தில் தடத்தடக்கும் நெஞ்சோடு மகளை அழுத்தி பிடித்தபடி அமர்ந்து இருந்தாள் ஜீவனி. மூன்று வயது பெண் குழந்தை கயல். அவளின் மீண் போன்ற கண்களில் மயங்கி வைத்த பெயர். எதிரே அவளின் இரண்டு வயது மகன், ஆதி. அவனை மடியில் தாங்கி அமர்ந்து இருந்தான் அவன். இன்னும் அவன் பெயர் கூட கேட்கவில்லை. சில முற
...Loading...
Enjoyed this?
Sign in to clap