Skip to content
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா

56
579
EBOOK
CompletedNovella championship May 2026#LoveLonging#UnspokenLove#EmotionalJourney#tamillovestory

About

ஒரு எதிர்பாராத சந்திப்பு—வாழ்க்கையில் விரக்தியுடன் இருந்த இரு மனங்களை ஒன்றாக இணைக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், சொல்லப்படாத காதலும் நடுவில், “என்னை காதலிக்கிறேனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?” என்ற ஏக்கத்தில் ஹீரோயின் தவிக்கிறாள். ஒரு முக்கியமான சூழ்நிலையில் தான், ஹீரோக்கு அவள் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமோ புரிகிறது—அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது, அவள் இல்லாத வாழ்க்கையே நினைக்க முடியாது என்பதையும் உணர்கிறான். இந்த உணர்வுகள் அவர்களை இணைக்குமா? — உயிரே, ஒரு வார்த்தை சொல்லடா…

Episode 1

“என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க? மிஸ்டர் சித்தார்த்தன், உங்க முடிவுல நீங்க உறுதியா தானே இருக்கீங்க?” என்று வக்கீல் சரவணன் சித்தார்த்தை கேட்க “ஆமா சார்” என்றான் சுரத்தே இல்லாத குரலில். 

இனிமேல் அவனுக்கும் அவன் மனைவிக்கு என்று மனதில் நினைக்க, இனிமேல் அவள் அவன் மனைவி இல்லை.. 

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கார் வந்து நின்றது, அதிலிருந்து அவன் மனைவி அவளுடைய தாயாருடன் இறங்கினாள்.

 அவன் பார்வை அவள் மீது தான் இருந்தது, ஆனால் அவளோ கொஞ்சம் கூட அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

அசிர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap