
முகம் காட்டு முழு நிலவே
0
161
EBOOK•
Completed#காதல்
About
அழகான சுட்டி பெண் மீரா. வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாமல் தன் தோழியுடன் சந்தோசமாக கல்லூரி நாட்களை அனுபவித்து வருபவள். அவள் வாழ்வில் சூறாவளியாக வருகிறான் முகுந்தன். மோதல் காதல் என்று நாட்கள் அழகாக நகர்கிறது. முகுந்தனை நேசிக்க தொடங்குகிறாள். ஆனால் பாவம் முகந்தனின் சூழ்ச்சி தெரியாமல் அவனிடம் உண்மையாக பழகுகிறாள். வீட்டில் திருமணம் முடிவாகும் நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். ஆனால் முகுந்தனோ சாமர்த்தியமாக காய்களை நகற்றி மீரா அனுமதி இல்லாமலே அவளை தனதாக்கி கொள்கிறான்.
முகம் காட்டு முழு நிலவே
பகுதி 1
“அம்மா.. லேட் ஆயிடுச்சு டிரெயின் போயிடும்.”.. என்று அவர்கள் வீட்டையே இரண்டாக்கி கொண்டு இருந்தாள் மீரா!! நம் நாயகி!!.. தன் தாயிடம் இருந்து டிஃபன் பாக்ஸை வாங்கி தன் பைக்குள் திணித்துக் கொண்டவள், பரிட்சைக்கு தேவையானதை சரி பார்த்துக் கொண்டாள்.
“ஏண்டி இப்படி பறக்கிற.. இன்னும் டிரெயின் வர அரை மணி நேரம் இருக்கு. தலையைக் கட்டினவ கண்ணாடியில் முகத்தைக் கூட பார்க்க மாட்டியா.. முடி எல்லாம் படியாம இருக்கு. லேசா சீவிக்கோ”.. என்று அவள் தாய் மீனாட்சி சொல்ல.
“போம்மா.. நானே எக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap