
மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே
5
76
SERIES•
Ongoing#லாவண்யா ராஜேஷ் #Best Romantic story
About
இது என்னுடைய முதல் கதை. குழந்தைத்தனமான கதாநாயகி! அவளை அதற்காகவே ரசிக்கும் நாயகன்! ஆனால் பின்னாட்களில் அந்த குணமே அவர்கள் காதலுக்கு பிரச்சினை ஆகிறது! அதை எப்படி சமாளித்து ஒன்று சேருகிறார்கள் என்பதே கதை!
மாணிக்க விநாயகரும், உச்சி பிள்ளையாரும் அருள் புரியும் மலைக்கோட்டை மாநகர் திருச்சி! அந்த ஊரின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் தில்லை நகரில் அமைந்திருந்த, விசாலமான கார்டனுடன் கூடிய வீடு! “காக்க காக்க கனகவேல் காக்க“ என்று முணுமுணுத்துக் கொண்டே, பால்கனியின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த அலுமினிய ஏணியில் ஏறிக் கொண்டு இருந்தாள் அபி! அபி அமிர்தா! ஏணியில் எல்லாம் ஏறி பழக்கமில்லாத காரணத்தால், கால்கள் தடதட என்று நடுங்கின! பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக் என்பது போல! ஒழுங்காக, ப்ரனிதா சொன்னத கேட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap