Skip to content
என்னுள் பாதியானவளே

என்னுள் பாதியானவளே

0
163
EBOOK•
Completed#Tamil novels kanchana senthil novels love family comedy

About

என்னுள் பாதியானவளே இக்கதை பெண்களை மையமாக வைத்து நகரும். இக்கதையின் நாயகன் காவல்துறை அதிகாரி. நாயகி மருத்துவர். நாயகி தன் தந்தையை இழந்தவள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறாள். அதையும் மீறி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக வாழ்ந்து வருகிறாள். தன்னை வீழ்த்த நினைப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறாள். கணவன் மற்றும் அவளது நண்பர்கள் எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றனர் என்பதை இக்கதையில் காணலாம். இக்கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பெறுவர்.

என்னுள் பாதியானவளே

என்னுள் பாதியானவளே!

முன்னுரை

ஹாய் சகோஸ்,

நான் நெய்வேலி காஞ்சனா செந்தில். எழுத்தாளராக வேண்டும் என்ற எனது நீண்ட வருடகனவு நிறைவேறியதில் அந்த இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுதுகோலுக்கு மகத்தான சக்தி உண்டு. கற்பனை என்பது எழுத்தாளர்கள் எங்களுக்கு அந்த இறைவன் கொடுத்த வரம். நம் எழுத்து வாசகர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படவேண்டும். பொழுதுபோக்குக்காக கதையை படிப்பவர்களுக்கு என்னால் முடிந்த நல்ல கருத்துக்களை கதையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னை எழுத ஊக்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap