Skip to content
என்னுள் நிறைந்த மாயவனே

என்னுள் நிறைந்த மாயவனே

0
43
EBOOK
Completed

About

என்னுள் பாதியானவளே!’ கதையின் இரண்டாவது பாகம் என்னுள் நிறைந்த மாயவனே! ‘என்னுள் பாதியானவளே’ கதையில் வரும் கதாநாயகர்கள், நாயகிகளுடன் அவர்களின் பிள்ளைகளும் வலம் வருவார்கள். குடும்பம், காதல், உறவு, சமூகம், நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் இக்கதை. இக்கதையில் ஏற்கனவே நாம் காவல்துறை அதிகாரிகளையும் மருத்துவர்களையும் சந்தித்திருப்போம். இப்பொழுது கூடவே வழக்கறிஞர்களும் வலம் வருவர். அவர்கள் யாரென்று போகப்போக பார்க்கலாம்.

என்னுள் நிறைந்த மாயவனே!

முன்னுரை

ஹாய் சகோஸ்,

‘என்னுள் பாதியானவளே!’ கதையின் இரண்டாவது பாகம் என்னுள் நிறைந்த மாயவனே! ‘என்னுள் பாதியானவளே’ கதையில் வரும் கதாநாயகர்கள், நாயகிகளுடன் அவர்களின் பிள்ளைகளும் வலம் வருவார்கள். குடும்பம், காதல், உறவு, சமூகம், நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் இக்கதை. இக்கதையில் ஏற்கனவே நாம் காவல்துறை அதிகாரிகளையும் மருத்துவர்களையும் சந்தித்திருப்போம். இப்பொழுது கூடவே வழக்கறிஞர்களும் வலம் வருவர். அவர்கள் யாரென்று போகப்போக பார்க்கலாம்.

   நன்றி

    காஞ்சனா செந்தில்

‘என்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap