Skip to content
என் உயிரில் கலந்தவனே

என் உயிரில் கலந்தவனே

0
15
EBOOK
Completed

About

என் உயிரில் கலந்தவனே இக்கதை மூன்று பெண்களின் மறுமணத்தை பற்றிய கதை. மூன்று பெண்களும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளால் தன் திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தால் அவர்கள் எப்படி பார்க்கப்படுகின்றனர் அதில் இருந்து தன்னை வெளிக்கொண்டு வர அவர்கள் என்னென்ன முயற்சிகள் செய்கின்றனர் மறுமணத்தின் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இக்கதையில் காணலாம்.காதல் சஸ்பென்ஸ் நட்பு வைத்து இக்கதை நகரும்

என் உயிரில் கலந்தவனே

முன்னுரை

ஹாய் சகோஸ்,

  என் உயிரில் கலந்தவனே இக்கதை மூன்று பெண்களின் மறுமணத்தை மையமாக வைத்து நகரும்.பல கதாபாத்திரத்திரங்கள் இக்கதையில் இடம்பேறுவர்.

                    நன்றி

                 காஞ்சனா செந்தில்

உயிர் -1

பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க  ,அதிகாலை காற்றே நில்லு என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே நம் நாயகி கண்மணி தன் உயிர் தோழியுடன் ஜாகிங் சென்றுக்கொண்டிருந்தாள்.

அவள் தோழி கிருத்திகா ஓடவும் முடியாமல் நடுங்கியவளாக ,"ஏய் கண்மணி நில்லு டி இதுக்கு மேலே என்னால் முடியாது."என்றாள்.

"ஏண்டி இப்படி பண்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap