Skip to content
எந்தன் சித்திரமே நில்லடி

எந்தன் சித்திரமே நில்லடி

0
0
SERIES

சித்திரம் -1

        சித்திரமாய் என்      மனதினில்                  

       நிற்கும் உன் நினைவுகள்             ஒவ்வொன்றும்   எனக்கு

                   பொக்கிஷமே...!!

"ஏய் புஜ்ஜி குட்டி எந்திரிடி நேரமாகுது பாரு .."என்று தன்னவளின் மலர் முகத்தில் இதழ் பதித்தும், அவளின் பளிங்கு போன்ற அடர் நெற்றியில் இதழ் பதித்தும் அவளின் மன்னவன் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க ,இவனின் செயல்கள் அனைத்தும் பெண்ணவளுக்கு தாலாட்டு பாடுவது போல்  இருக்க பெண்ணவளோ கண்களைத் திறக்காமல் மீண்டும் மீண்டும் அவனை இறுக்கி அணைத்தவள் அவனின் மார்பில் இதழ் பதித்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

தன்னவளின

...
Loading...

Enjoyed this?

Sign in to clap