Skip to content
நினைவாலே எரிக்கிறாயடி

நினைவாலே எரிக்கிறாயடி

1
168
SERIES
Completed
பாகம் 1 ********* புலர்ந்தும் புலராத அதிகாலை நேரத்தில் எழுந்த மதிநிலா இறைவனை மனதிற்குள் நினைத்தபடி இந்நாள் இனிமையோடு தொடரட்டும் என்று வேண்டியவள் குளியலறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள் குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றி பற்ற வைத்தவள் தக்காளி பழங்களை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்க தொடங்க பால் பொங்கி வர அடுப்பை அணைத்து தனக்கு காஃபி கலந்து குடித்தாள் பூஜை அறைக்குள் நுழைந்து சாமி படத்தில் இருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap