
❤️🔥அகத்தை அடைக்காதே அசுரதேவா❤️🔥
43
1.0k
SERIES•
Completed#Anti hero love story,don hero & soft heroine
About
சென்னையிலே மிகப்பெரிய டானாக இருக்கும் அஜய்தேவ்,காவலர் ஒருவரின் மகனை கடத்தி வரச் சொல்கிறான். அப்படி கடத்தி வந்த அந்த குட்டி பாலகனோ,அஜயை தந்தை என்கிறான். அதைக்கேட்டு அதிர்ச்சியடைய வேண்டிய அஜயோ,அவனைத் தூக்கி உச்சி முகர்கிறான். உண்மையிலே அந்த பாலகன் யாருடைய மகன்? எதற்காக கடத்தப்பட்டான்? அவன் அம்மா யார்? இந்த கேள்விகளுக்கான விடை கதைக்குள். வாசியுங்கள், கிளாப்ஸ் கொடுங்கள்,கருத்திடுங்கள் friends. அனைவருக்கும் நன்றி🥰
Anti hero love story
காலை மணி 8... பகலவனின் பொற்க் கதிர்கள் பூமியை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த அந்தக் காலை வேளையில்... சென்னை மாநகரத்தின் டாப் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பிரபலமான ஏரியாவில் இருந்த, இரண்டடுக்குக் கொண்ட அந்த பிரம்மாண்ட மாளிகை காண்போரை கவரும் வகையில் மிக அழகாகவும் ரசனையாகவும் கட்டப்பட்டு இருந்தது... நுழைவாயிலில் இருந்து வீடு வரை உள்ள தொலைவே நூறு அடி தூரம் இருக்க.. வளைந்து ஓடிய அந்தப் பாதையின் இரு மருங்கிலும்... ஒரு புறம் பூத்துக் குலுங்கும் வண்ண,வண்ண மலர் செடி கொடி வகைகளும், மறு புறம் நட்சத்திர வடிவில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap