Skip to content
வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே

22
268
EBOOK•
Completed#TamilLoveStory #KadhalKadhai #TamilStoryemotionalstory #romanticstory#friendship#love#romanticstory #RosniFBNovels
Rosni FB
Rosni FB

About

நட்பும் காதலும் கலந்த குடும்பக் கதை.

வா வா என் தேவதையே!

தேவதை - 1

காலை நேரத்து இளம் சூரியன் முகத்தில் சுள்ளென்று எரிக்க தூக்கம் களைந்து மெல்ல கண்களை திறந்த மதுமிதாவிற்கு கண்கள் திறக்க முடியாமல் கூசியது சட்டென்று இமைகளை மூடி கையை வைத்து மறைத்து கொண்டவளாக எழுந்து அமர்ந்தாள். கண்களை தேய்த்து சுவர் கடிகாரத்தை பார்க்க நேரம் எட்டு இருபது என்று காட்டியது. சோம்பல் முறித்தவளாக அருகே அசந்து தூங்கிக் கொண்டிருந்த தன் தோழி வைஷ்ணவியை கண்டவளின் உதட்டில் மெல்லிய சிரிப்பு.

'காலைல சீக்கிரம் கண் விழிக்கனும்னு என்னை ஆர்டர் போட்டுட்டு தூங்கறதை பாரு கு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap