Skip to content
அசுரனின் அன்பருவி  பாகம் 2

அசுரனின் அன்பருவி பாகம் 2

0
178
EBOOK
அசுரனின் அன்பருவி (பாகம் இரண்டு) அத்தியாயம் 1 விடியற்காலையில் சென்னை வந்து இறங்கினர். இரண்டு கார்களில் ஒன்றில் பெரியவர்களும் மற்றொன்றில் சிறியவர்களும் வந்து சேர்ந்தனர். வாட்ச்மேன் கதவை திறக்க உள்ளே சென்ற கார்களில் இருந்து அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். ஏற்கனவே உறக்கத்தில் இருந்ததும் வண்டியை மாற்றி மாற்றி ஓட்டியதும் என மிகவும் களைப்பாகவே இருந்தனர். அனைவரும் கீழே இருக்கும் அறைகளில் அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பிய சக்கரவர்த்தி அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார். பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap