Skip to content
கரிகாலனின் காதலி

கரிகாலனின் காதலி

2
160
SERIES•
Ongoing#After marriage love
அத்தியாயம் 1 "தம்பி.... அந்த பொண்ணு ரெடியாக மாட்டிங்குது...." தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்தான் அவன் கரிகாலன். ஆறடிக்கும் சற்று அதிக உயரத்தில் இருந்தான். அடர்ந்த கேசமும் கூரிய விழிகளும் நீண்ட மூக்குமாக இருந்தான். அவன் பெயருக்கு ஏற்றவாறு கரிய நிறத்தில்தான் இருந்தான். அது அவனுக்கு பெரிய விஷயம் கிடையாது. முப்பது வயது தாண்டி நான்கு மாதம் ஆகிறது. இன்னும் திருமணம் முடிக்கவில்லை. காரணம் அவன் பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் ஒரு பெண்ணின் மேல் அந்த வயதுக்கே உரிய பருவத்தில் காதல் வயப்பட...
Loading...

Enjoyed this?

Sign in to clap