
Premium Access
வான் நிலவோடு நானிருந்தால்
0
71
EBOOK•
Completed
About
சிபியின் அதட்டலும், பாரதியின் குறும்புத்தனமும் சந்தித்தால்?
கம்பீரமான போலீஸ் அதிகாரிக்கும், துறுதுறுப்பான கல்லூரிப் பெண்ணுக்கும் இடையே மலரும் அழகான காதல் கதை! ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, குறைகளையும் ரசித்து ஏற்கும் ஒரு கவித்துவமான பயணம் இது.
காதல், மோதல், மற்றும் விறுவிறுப்பு நிறைந்த "வான் நிலவோடு நானிருந்தால்" - வாசிக்கத் தவறாதீர்கள்!
அத்தியாயம் – 1 அடியே பாரு...இங்கே பாருடி...எந்திரிடி...என தங்கை கண்மணி எழுப்ப மேலும் போர்வையை தலை வரை போர்த்தி கொண்டு உறங்கினாள் நம் கதையின் நாயகி பாரதி. போடி எருமை…..!! நான்கண்ணமுடிட்டுஇருக்கேன்னுதெரிஞ்சுகிட்டுடிபோடுறியா….?? இரு… உன்னைஹிட்லர்கிட்டசொல்லித்தாறேன். ஏன்டிபேய், பிசாசுகள் உலாவும் நேரத்தில் பாரு என்னை பாருன்னு என் உயிர வாங்குற….?? போ…. போ… போய்…. அக்காவிற்கு சூப்பர்காஃபி போட்டுட்டு வந்து எழுப்பு பார்ப்போம். ஒழுங்கா…… நான் எழுப்பும் போதே எழுந்திரிச்சுடு….. இல்ல….,ஹிட்லர் வந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap