Skip to content
விலக்கில்லா விதிகள் அவன்

விலக்கில்லா விதிகள் அவன்

23
888
EBOOK•
Completed#monishanovels#political thriller#tamil novels#besr romance#romantic novels

About

சிறையிலிருந்து விடுதலையாகும் பாரதி என்ற ஒரு இளைஞனின் கதை இது. பத்து வருடங்கள் கம்பிகளுக்குப் பின்னால் கழித்தவன், வெளியே வந்த நொடியிலேயே சதிகளின் சுழலுக்கு இழுக்கப்படுகிறான். ஆனால் இது வெறும் ஒருவனின் கதையல்ல. அரசியல் மேடைகளின் பின்னால் நடக்கும் இரத்தக்களி, அதிகாரத்திற்காக உயிர்களை காவு கொடுக்கும் கொடூரம், மற்றும் காதலுக்காக எல்லாவற்றையும் தாண்டிச் செல்லும் மூன்று மனிதர்களின் கதை. பாரதி — நந்தினி — துர்கா

© 2019 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

விலக்கில்லா விதிகள் அவன்

1

பிரமாண்டமாய் ஓங்கி வளர்ந்திருந்த அந்த அரச மரக்கிளையின் மீது குக்கூ… குக்கூ… என்று ராகமாய் கூவி கொண்டிருந்தது அச்சிறு குயில்.

அக்குயலின் இசை தவத்தை களைக்கும் விதமாக அபஸ்வரமாக ஒலித்தன டங் டங் என்ற அந்த அறிவிப்பு ஒலி!

புழல் சிறையில் காலை உணவிற்கான அறிவிப்பு ஒலி அது!

விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap