Skip to content
புயலாய் தாக்குதே காதல்

புயலாய் தாக்குதே காதல்

25
461
SERIES
Completed#loveatfirstsight
புயல் 1 நிசப்தமாய் இருந்த அந்த அறையில் இடையினை மூடியிருந்த ஆடையினை நெகிழ்த்தியபடி படுத்திருந்தாள் உமா மகேஸ்வரி. சில்லென்ற ஏதோவொன்று அவள் வயிற்றின் மீது பட அதன் தழுவலிலும் தொடுகையிலும் அவளது கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்தது. அவளையேப் பார்த்த வண்ணம் இருந்தவனோ "ரிலாக்ஸ்.. குழந்தைங்களோட ஹார்ட் பீட் கேக்குதா?" எனக் கேட்டான். "கேட்குது டாக்டர்.. பட் குழந்தைங்களா?" என நிறுத்த .. "எஸ் டுவின்ஸ்" என்றதும் அவளோ சிலிர்த்துப் போய் ஸ்க்ரீனைப் பார்த்தாள். அவளது உணர்வினைப் பார்த்தவன் பக்கத்தில் திரும்பி...
Loading...

Enjoyed this?

Sign in to clap