Skip to content
என்னை மாற்றும் காதலே

என்னை மாற்றும் காதலே

42
133
SERIES•
Ongoing

About

மருத்துவத்தில் நடக்கும் நன்மை தீமைகளை பற்றிய கதை இது
போகும் இடமெல்லாம் பச்சை பசேலென நெற்பயிர்கள் நம்மை வரவேற்றுக் கொண்டே இருந்தது... இந்த கதை ஆரம்பமாகும் இடம் ராஜராஜ சோழன் என அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் கட்டிய பிரகதீஸ்வரர் கோயில் இருக்கும் இடமான தஞ்சை மாவட்டம்... 20 வயது உள்ள ஒரு பெண் தன்னுடைய கையில் ஒரு தூக்கு சட்டியில் தந்தைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வயல்வெளியில் நடந்து வந்து கொண்டே இருந்தால்... அவள் பார்ப்பதற்கு ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் இருந்தால் அவளை எல்லோரும் பொம்மை என்று அழைப்பார்கள் அந்த அளவுக்கு அவளின் முகமும் நிறமும் இருந்தது......
Loading...

Enjoyed this?

Sign in to clap