Skip to content
வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்!

1
10
BLOG•
Abi_Writes
Abi_Writes

About

பேருந்தில் அன்றாடம் பயணிக்கும் பயணிகளின் ஒருவரான சாதனாவின் பேருந்து பயணத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவத்தைச் சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைக் கூறுங்கோ மக்கா!

வெற்றி நிச்சயம்!

-அபிராமி மோகன்

முதலிலேயே அதிக மக்களைத் தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில், மேலும் பலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஏறினர். அதில் அவளும் ஒருத்தி.

சாதனா! ஏதேனும் சாதிக்க வேண்டும் எனும் வேட்கையுள்ள, ஒரு இளம் யுவதி. முட்டிமோதி உள்ளே நுழைந்து, கிடைத்த சிறு இடத்தில் தன்னை பொருத்திக் கொண்டு, கம்பியைப் பிடித்து நின்றவளுக்கு நிம்மதிப் பெருமூச்சு.

'அப்பாடி, பஸ் கிடைச்சிடுச்சு, இன்னைக்கு டைமுக்கு இண்டர்வியூக்கு போயிடலாம், கண்டிப்பா இந்த வேலை கிடைச்சிடும், கிடைக்கணும்' அவளுக்குள் நம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap