Skip to content
என் வானில் ஏனிந்த காதல் 1

என் வானில் ஏனிந்த காதல் 1

40
337
EBOOK
Completed#Meera krish#Meera#Heroine one side love story#Rich hero poor heroine#Agreement marriage story#Bonding marriage story#Triangle love story#Rich hero poor heroine story#Ceo love story#Gethu hero#Terror hero
Meera krish
Meera krish

About

Agreement marriage story

என் வானில் ஏனிந்த காதல்…

காதல் 1:

"கீச் கீச்…" விடாது ஒலித்த குரலில் சயனம் கலைந்த மகிழினி படுத்தவாக்கிலே திரும்பி பார்க்க,

மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒற்றை கைக்குள் அடங்கிவிடும் அளவில் இருந்த இரு குருவிகள் தான் அந்த ஒலிக்கு காரணம்.

அந்த சிறிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த நீரை பருகுவதில் தான் இரண்டிற்கும் ஏதே சண்டை போல.

ஒன்றையொன்று இடித்து கொள்வதை கண்டு அவளது இதழ்களில் மென்னகை பூத்தது.

ஊட்டி வந்த நாட்களில் இருந்தே இவைகளின் ஓசையில் தான் மகிழினி கண்விழிப்பதே.

படுக்கையில் இருந்து எழுந்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap